24 மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சி உடையும் -காங்கிரஸ் மூத்த தலைவர்கள்
# காங்கிரஸ் #CaptainNews | #TamilNews
சோனியா குடும்பத்தை சேராத ஒருவரை கட்சியின் தலைவராக்கினால் காங்கிரஸ் கட்சி , 24 மணி நேரத்தில் உடையும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் எச்சரித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் தோல்வி காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்தார்.
ஆனால் அவரது ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. இதனிடையே பிரியங்காவை தலைவராக்க வேண்டும் என கட்சிக்குள் சிலர் குரல் எழுப்பி வருகின்றனர் . இதனால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் கட்சிக்குள் இழுபறி இருந்து வருகிறது.இந்நிலையில், சோனியா குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக தேர்வு செய்வது குறித்து மூத்த தலைவர் நட்வர் சிங் கருத்து தெரிவித்துள்ளார்
ராகுல்காந்தி இல்லை என்றால் பிரியங்காவை கட்சியின் தலைவராக்க வேண்டும் என்றும் சோனியா குடும்பத்தை சேராத ஒருவர் தலைவரானால் கட்சி 24 மணி நேரத்திற்குள் உடையும்என்றும் எச்சரித்திருக்கிறார்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
24 மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சி உடையும் -காங்கிரஸ் மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சித் | |
| 1 Likes | 1 Dislikes |
| 200 views views | 133K followers |
| News & Politics | Upload TimePublished on 22 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét