போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை -மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை
#மருத்துவர்கள் #CaptainNews | #TamilNews
மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதற்கான மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவால் முற்றிலும் தனியார் மயமாக்கப்பட்டு சமூக நீதி பாதிக்கப்படும் என்றும், ஏழை எளிய மாணவர்கள் இனி மருத்துவர்களாக முடியாது என்றும், மத்திய அரசு நியமிப்பவர்களே தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரிகளாக இருக்க முடியும் என்பதால் கல்விக்கு முக்கியத்துவம் குறைந்துவிடும் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும் நாடும் முழுவதும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் மருத்துவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை -மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை video phone beyonce mp3 | |
5 Likes | 5 Dislikes |
36 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 4 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét