டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ முதலமைச்சர் பழனிசாமியிடம் ஆதரவு தெரிவித்தார்.
#டிடிவி தினகரன் #CaptainNews | #TamilNews
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏவான பிரபு, முதலமைச்சர் பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அதிமுக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தின சபாபதி ஆகியோருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து முதலில் அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதியும் அடுத்து விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வனும் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் எஞ்சிய ஒரு எம்எல்ஏவான கள்ளக்குறிச்சி பிரபுவும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ முதலமைச்சர் பழனிசாமியிடம் ஆதரவு தெரிவித்தார். video phone beyonce mp3 | |
11 Likes | 11 Dislikes |
527 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 20 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét