கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது
#கால்நடை #CaptainNews | #TamilNews
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. 3 நாள்கள் இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது..
தமிழ்நாடுதமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு 460 இடங்கள் உள்ளன. இந்த நிலையில், 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 17 -ஆம் தேதி நிறைவடைந்தது. அதில், பி.வி.எஸ்.சி.. - ஏ.ஹெச்., படிப்புக்கு 15 ஆயிரத்து 666 மாணவர்களும், பி.டெக்., படிப்புக்கு 2 ஆயிரத்து 770 மாணவர்களும் விண்ணப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஸ்வாதியும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவி லட்சுமி பிரியதர்ஷினியும் முதலிடம் பிடித்தனர்.
இந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நாளைமுதல் கலந்தாய்வு தொடங்குகிறது. முதல்நாளில் காலை சிறப்புப் பிரிவினருக்கும், பிற்பகல் முதல் 27-ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது pressed cafe | |
1 Likes | 1 Dislikes |
35 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 24 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét