குரங்கு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
#குரங்கு அருவி #CaptainNews | #TamilNews
கோவை மாவட்டம் வால்பாறை அருகே அமைந்துள்ள குரங்கு அருவியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியார் குரங்கு அருவிக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்து சென்ற நிலையில், கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு இல்லாததால் சுற்றுலாப்பயணிகள் குழிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அருவி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

குரங்கு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி camera iphone 8 plus apk | |
2 Likes | 2 Dislikes |
43 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 20 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét